உலகின் தலைசிறந்த வழிகாட்டி: ரமலான் சிறப்புக் கட்டுரைத் தொடர் – 32

மூட நம்பிக்கைகளிலும், அறியாமை இருளிலும் தத்தளித்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஒளிவிளக்காகத் தோன்றி வழிகாட்டியவர் நபிகள் நாயகம் அவர்கள்.