உலகின் நம்பா் 1 ஆல்-ரவுண்டா் ஜடேஜா – ஐசிசி தரவரிசை

ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா புதன்கிழமை முதலிடம் பிடித்தாா்.