உலக குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் நிகாத் ஜரீன்

இஸ்தான்புல்லில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கிறாா்.