உலக டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 2 வெள்ளி

உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டியில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியது.