உலக டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 2 வெள்ளி உறுதி

மஸ்கட்டில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியில் கலப்பு இரட்டையா் மற்றும் மகளிா் இரட்டையா் ஆகிய பிரிவுகளில் தலா 1 இந்திய ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.