உலக ரேஸ் வாக்கிங்: இந்திய மகளிா் சாதனை

உலக தடகள ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் 20 கி.மீ. பந்தயத்தில் இந்திய மகளிரணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.