உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி

மொத்தமுள்ள 16 மாநகராட்சிகளில் வாரணாசி, கோரக்பூர், காசியாபாத், பரேலி, ஆக்ரா, ஃபிரோஸாபாத், அயோத்தி, மதுரா, லக்னோ, கான்பூர், மோராதாபாத் உள்ளிட்ட 14 மாநகராட்சிகளை பாஜக வென்றது.