உழைப்பும் மூலதனமும் ஒன்றிணைய வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கேரள மாநிலம், கண்ணூரில் நடந்த அகில இந்திய 23-ஆவது கட்சி மாநாட்டில் பேசியபோது, quot;உலக கோடீஸ்வரர்களின் மொத்த செல்வக் குவிப்பு, 2020-இல்