எஃப்ஏ கோப்பை: இறுதி ஆட்டத்தில் லிவர்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் எஃப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் லிவர்பூல் முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.