எங்கே இருந்தாலும் பிழைக்கலாம் ‘கதிர்’: திரை விமர்சனம்

எந்தக் காலமாக இருந்தாலும் நாம் ஏதோ ஒன்றிற்கு அடிமைப்பட்டுதான் இருக்கிறோம் என்பதை காதல், நகைச்சுவை, ஏமாற்றம் வழியாக இன்றைய தலைமுறையின் பிரச்னையைப் பேசியிருக்கிறது lsquo;கதிர் rsquo; திரைப்படம்.