எதிரொலியை எழுப்பும் பிரதமா் விஜயம்!

கொள்கையால் எதிரும் புதிருமாக இருக்கும் பிரதமா் மோடியும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் இணைந்து சென்னையில் வியாழக்கிழமை பங்கேற்ற ஒன்றரை மணி நேர விழா