''எதிர்போர் செயலுக்கும்…'': முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.