'என்னது! கண்தத்தாவா?' குழந்தை மொழியில் தனது மகள் பேசும் விடியோவை பகிர்ந்த சதீஷ்

குழந்தை மொழியில் தனது மகள் பேசும் விடியோவை நடிகர் சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.