‘என்னமா’ ராமர் அரசு அதிகாரியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

lsquo;சொல்வதெல்லாம் பொய் மேல வைக்காத கை rsquo; என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் lsquo;என்னம்மா இப்படி பண்றீங்களேமா rsquo; வசனம் மிகவும் பிரபலம்.