''என்னோட மௌனத்தை தப்பா புரிஞ்சுக்காதீங்க'' – விமர்சனங்களுக்கு சமந்தா பதிலடி

நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் என் அமைதியை புறக்கணிப்பு என புரிந்துகொள்ளாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.