என்றும் நினைவில் இருக்கும்…

lsquo; lsquo;ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸுக்கான அத்தியாயத்தை சாம்பியன் கோப்பையுடன் தொடங்கி வைத்திருக்கும் இந்த அணி, வரும் தலைமுறையினரின் நினைவில் என்றும் இருக்கும்.