'என் சார்பா ஜோதிகாவுக்கு நன்றி சொல்லுங்க' – சூர்யாவுக்கு பதிலளித்த சாய் பல்லவி

கார்கி படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக வெளியிட்டதற்காக சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நடிகை சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார்.