' என் தமிழ்..’ வாடிவாசல் காளையுடன் விடியோ வெளியிட்ட சூர்யா

நடிகர் சூர்யா rsquo;வாடிவாசல் rsquo; படத்திற்காக தான் வளர்க்கும் காளையுடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.