''என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்….'' நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி

நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த தடம் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வெளியாகியிருந்தது.