‘எல்லாரும் சமம்னா யார் ராஜாவாகறது? வெளியானது நெஞ்சுக்கு நீதி டிரைலர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான lsquo;நெஞ்சுக்கு நீதி rsquo; திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.