ஏகான் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஏகான் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.