ஏகே 61: முக்கிய வேடத்தில் நடிகர் சமுத்திரக்கனி

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக நடிகர் சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.