ஐஎம்டிபி 2021: சிறந்த இந்திய இணையத் தொடரில் இடம் பெற்ற ’நவம்பர் ஸ்டோரி’!

ஐஎம்டிபி தரவரிசையில்  2021- ஆம் ஆண்டின் சிறந்த 10 இணையத் தொடர்களில் ஒன்றாக ‘நவம்பர் ஸ்டோரி’ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இந்தாண்டு(2021) ஐஎம்டிபி தரவரிசையில் சிறந்த 10 இணையத் தொடர்களில் ஒன்றாக தமிழில், இயக்குநர் இந்திரா சுப்பிரமணியன் இயக்கத்தில் நடிகை தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ’நவம்பர் ஸ்டோரி’ தொடருக்கு 9-வது இடம் கிடைத்திருக்கிறது.

மேலும் , பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் தொடரும் இதுதான்.

ஐஎம்டிபி 2021- சிறந்த 10 இந்திய இணையத் தொடர்கள்:

1.ஆஸ்பிரன்ட்ஸ்

2.திந்தோரா

3.தி ஃபேலிமி மேன் 

4.தி லாஸ்ட் ஹவர் 

5. சன் பிளவர் 

6. கேண்டி 

7. ரே 

8. கிரஹான் 

9. நவம்பர் ஸ்டோரி

10. மும்பை டைரிஸ் 2611 

இதையும் படிக்க | இந்திய அளவில்  இணையத்தில் அதிகம் தேடப்பட்ட 10 திரைப்படங்கள்!

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>