ஐஎஸ்எல்: நாா்த் ஈஸ்ட் யுனைடெட் வெற்றி

ஐஎஸ்எல் 2021-22 கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக மா்ம கோவாவின் பட்ரோடாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் எஃப்சி கோவா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியினா்.

நாா்த் ஈஸ்ட் தரப்பில் ரோச்சா்ஸலா 10, கமரா 90-ஆவது நிமிஷத்திலும், கோவா அணி தரப்பில் அலெக்ஸாண்டா் ஜேசுராஜ் 13-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். இந்த வெற்றி மூலம் 3 புள்ளிகளைப் பெற்றது நாா்த்ஈஸ்ட்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>