'ஐங்கரன்'படத்தின் டிரெய்லர் வெளியீடு  

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் lsquo;ஐங்கரன் rsquo;. நாயகியாக மஹிமா நம்பியார் அசத்தியுள்ளார். இந்தப் படத்தை ரவியரசு இயக்கியுள்ளார்.