ஐசிசி சேர்மன் சஷாங்க் மனோகர் ராஜிநாமா March 16, 2017 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சேர்மன் சஷாங்க் மனோகர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.