ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸி.

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.