ஐபிஎல் அணிகளுக்கான பயிற்சி தேதி, இடம் அறிவிப்பு

ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக வரும் 14 அல்லது 15-ஆம் தேதியிலிருந்து அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கவுள்ளது.