ஐபிஎல்: ஒரு அணிக்காக 7000 ரன்கள் அடித்த முதல் வீரர் May 20, 2022 ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக 7000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் வீரர் விராட் கோலி படைத்தார்.