ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய பிரபல வீரர்: ஆஸி. கேப்டனைத் தேர்வு செய்த கொல்கத்தா

ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து விலகுவதாகப் பிரபல இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.