ஐபிஎல்: மார்ச் 26-இல் தொடங்கி மே 29-இல் நிறைவு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசன் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி, மே 29-ஆம் தேதி நிறைவடைகிறது.