ஐபிஎல் விழாவில் எமி ஜாக்சன் நடனம்

10ஆவது ஐபிஎல் தொடக்க விழா வண்ணமிகு வாணவேடிக்கை, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஹைதராபாதில் கோலாகலமாகத் தொடங்கியது.