ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா April 12, 2022 இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.