ஒன் டே கிரிக்கெட்: பென் ஸ்டோக்ஸ் ஓய்வு

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (31), சர்வதேச ஒன் டே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். அவர் சர்வதேச டி20, டெஸ்ட் ஃபார்மட்டுகளில் தொடர்ந்து விளையாடுவார்.