ஒழியுமா பேனர் கலாசாரம்? கிடைக்குமா சுபஸ்ரீக்கு நியாயம்?!

பேனர் வைத்தது தவறில்லை, அந்த நேரத்தில் அதில் மாட்டி இறக்க வேண்டும் என்பது சுபஸ்ரீயின் விதி என்று நேற்று ஒரு கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசத் தொடங்கி விட்டாரே!