ஓடிடியில் வெளியானது மோகன்லாலின் ‘12த் மேன்’

ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த lsquo;12த் மேன் rsquo; எனும் படம் இன்று(மே-20) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.