ஓ2  படத்தின் டிரெய்லர் வெளியானது

ஓ2 படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திகில் கிளப்பும் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் சற்றே அதிகரித்துள்ளது.