கடமையை செய் திரைப்பட டிரைலர் வெளியீடு

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யாசிகா ஆனந்த் நடித்துள்ள கடமையை செய் திரைப்படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.