கடைசி நாளில் என்ன நடக்கும்?: ஸாக் கிராவ்லி சதத்தால் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் இங்கிலாந்து

2-வது இன்னிங்ஸில் தொடக்க வீரர் கிராவ்லி சதமடித்து இங்கிலாந்து அணியைப் பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார்.