கடைசி 17 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத்: கேகேஆர் அணிக்கு 157 ரன்கள் இலக்கு

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது குஜராத் அணி.