கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்றார் சசிகலா

நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 15 நாள் பரோல் வழங்கப்பட்டதையடுத்து, கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து சசிகலா தஞ்சாவூர் செல்கிறார்.