கண்ணீருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்ற ராஸ் டெய்லர்

ஆட்டம் தொடங்கும் முன்பு தேசிய கீதம் ஒலித்தபோது கண்ணீர் விட்டார் ராஸ் டெய்லர்.