கபடி அணியை வாங்கினார் சச்சின்

தமிழ்நாடு கபடி அணியை சென்னையை சேர்ந்த ஐகுவெஸ்ட் என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து சச்சின் டெண்டுல்கர் வாங்கி உள்ளார்.