கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தை இணையதளத்தில் வெளியிட தடை May 26, 2022 கமல்ஹாசன் நடித்துள்ள lsquo;விக்ரம் rsquo; படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிடத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.