கம கமவென்று சாம்பார் மணக்க இதை செய்து பாருங்கள்!

சோயா பீன்ஸ் பருப்புகளை உளுந்துக்குப் பதிலாக போட்டு ஆட்டி இட்லி சுட்டால், இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.