கருணாநிதி – ஒரு சகாப்தம்!

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி, தில்லித் தலைமையை உற்றுநோக்க வைத்தவர்.