கர்நாடகத்தில் ஒரே நாளில் 21,390 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் புதிதாக 21,390 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத் துறை இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், 

கர்நாடகத்தில் புதிதாக 21,390 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,541 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதையும் படிக்க |  பாஜகவிலிருந்து விலகிய அமைச்சரை நெருங்கும் சிக்கல்

93,099 பேர் தற்போது கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 38,389ஆக அதிகரித்துள்ளது. 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>