கர்நாடக அமைச்சர் சிவக்குமார் வீட்டில் ஐடி ரெய்டு

கர்நாடக எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருவகின்றனர்.