கர கர மொறு மொறு கருப்பட்டி முட்டாசு… சாப்பிட்டதுண்டா?!

பனை ஓலைப் பெட்டியில் முட்டாசு அடுக்கித் தருவார்கள். அது ஒரு பாரம்பரியச் சுவை என்றால் மிகை இல்லை. பாலித்தீன் பைகளில் சுற்றித் தரப்படும் எந்தப் பண்டமுமே ஈர்ப்பதில்லை.