கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: ஆசியர்கள் 2 பேர் கைது

புளியங்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலைக்கு காரணமாக ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டநிலையில்